பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம்
அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏
பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொடர்ந்து வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு🍜 வழங்கப்படுகிறது
அதன் இரண்டாம் நாளாக (13/12/2020) பூரணாங்குப்பம்,அரியாங்குப்பம், புதுவையில் உள்ள பசியால் வாடும் சுமார் 60 மக்களுக்கு மதிய உணவு🥪 மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது, இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
என்றும் மக்கள் சேவையில்,
கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,
பூரணாங்குப்பம்.
https://youtu.be/FlDkpz0D90A
Facebook Link
Comments
Post a Comment