VANOLI BIKE TREE PLANTING (25/12/2020)

 

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏


🌳VANOLI BIKE🏍️ TREE🌳 PLANTING🌳


பசுமை🌱 தாயகம் காடு🌳வளர்ப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம் தீவனூரைச்சேர்ந்த திரு.சரவணன் மற்றும் திரு.நரேஷ் இவர்களின் அழைப்பை ஏற்று பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் (25/12/2020) அன்று ‌காலை 7 மணியளவில் பூரணாங்குப்பத்தில் இருந்து மரக்கன்றுடன்🌳 இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு புதுவை வழியாக திண்டிவனத்தையடுத்த தீவனூரில் மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்களின் தலைமையில் மூலிகை மரங்கள் நட்டு பாதுகாப்பு வேலிகள் அமைத்து தரப்பட்டன,இப்பயணத்தை மன்ற செயலாளர் திரு.H.வேல்குமரன் அவர்கள் வழிநடத்தினார், மற்றும் சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார்,மன்ற இணைச்செயலாளர் திரு.R.செல்வகுமார்,மன்ற உறுப்பினர்கள் திரு.R.ராயன் மற்றும் திரு.பா.சூரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


என்றும் மக்கள் சேவையில்,

கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,பூரணாங்குப்பம்




Comments

Popular posts from this blog

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம்

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது