Posts

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது

Image
  அனைவருக்கும் வணக்கம்🙏🙏 பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொடர்ந்து வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு🍜 வழங்கப்படுகிறது  தொடர்ந்து மூன்றாவது வாரமாக (27/12/2020) ஞாயிற்றுக்கிழமை பூரணாங்குப்பம் மற்றும் புதுவையில் உள்ள பசியால் வாடும் சுமார் 50 மக்களுக்கு மதிய உணவாக 🥗 மோர் மிளகாயுடன் புளிசாதம்🍲 மன்ற கோவில் அறங்காவல் குழு தலைவர் திரு.R.எழில்ராஜா மற்றும் மன்ற தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் இவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது,இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்💪. இன்றைய உணவு🥗🍲 வழங்குவதற்கான அனைத்து செலவையும் Two Wheeler Workshop திரு.முருகன் அவர்கள் தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டார். என்றும் மக்கள் சேவையில், கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம், பூரணாங்குப்பம்.

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் தொடர்ந்து மூன்றாவது வாரமாக (26/12/2020) சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது

Image
  அனைவருக்கும் வணக்கம்🙏🙏 பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொடர்ந்து வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு🍜 வழங்கப்படுகிறது  தொடர்ந்து மூன்றாவது வாரமாக (26/12/2020) சனிக்கிழமை பூரணாங்குப்பம் மற்றும் புதுவையில் உள்ள பசியால் வாடும் சுமார் 50 மக்களுக்கு மதிய உணவாக 🥗 ஊறுகாயுடன் எலுமிச்சை சாதம்🍲 மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் மற்றும் மன்ற தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் இவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது,சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் அவர்கள் உடனிருந்தார், இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்💪. இன்றைய உணவு🥗🍲 வழங்குவதற்கான அனைத்து செலவையும் Two Wheeler Workshop திரு.முருகன் அவர்கள் தானாக முன்வந்து ஏற்றுக் கொண்டார். என்றும் மக்கள் சேவையில், கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம், பூரணாங்குப்பம்.

VANOLI BIKE TREE PLANTING (25/12/2020)

Image
  அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏 🌳VANOLI BIKE🏍️ TREE🌳 PLANTING🌳 பசுமை🌱 தாயகம் காடு🌳வளர்ப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம் தீவனூரைச்சேர்ந்த திரு.சரவணன் மற்றும் திரு.நரேஷ் இவர்களின் அழைப்பை ஏற்று பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் (25/12/2020) அன்று ‌காலை 7 மணியளவில் பூரணாங்குப்பத்தில் இருந்து மரக்கன்றுடன்🌳 இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு புதுவை வழியாக திண்டிவனத்தையடுத்த தீவனூரில் மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்களின் தலைமையில் மூலிகை மரங்கள் நட்டு பாதுகாப்பு வேலிகள் அமைத்து தரப்பட்டன,இப்பயணத்தை மன்ற செயலாளர் திரு.H.வேல்குமரன் அவர்கள் வழிநடத்தினார், மற்றும் சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார்,மன்ற இணைச்செயலாளர் திரு.R.செல்வகுமார்,மன்ற உறுப்பினர்கள் திரு.R.ராயன் மற்றும் திரு.பா.சூரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்றும் மக்கள் சேவையில், கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,பூரணாங்குப்பம்

கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக (20/12/2020) டி.என்.பாளையம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்கள் 50 குடும்பங்களுக்கு,🥚முட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி🥘, 5 கிலோ 🌾அரிசியுடன் கூடிய துணிப்பை,போர்வை வழங்கப்பட்டது

Image
 அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏 பசி தீர்க்கும் வானொலி கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக இன்று (20/12/2020) டி.என்.பாளையம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி மக்கள் 50 குடும்பங்களுக்கு,🥚முட்டையுடன் வெஜிடபிள் பிரியாணி🥘, 5 கிலோ 🌾அரிசியுடன் கூடிய துணிப்பை,போர்வை வழங்கப்பட்டது,  இதற்கு மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் மற்றும் மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் இவர்கள் தலைமை தாங்கினர், இவருடன் கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கத்தலைவர் திரு.தாஸ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் சமூக ஆர்வலர் திரு.கணேஷ் மற்றும் திரு.A.சிலம்பரசன் இவர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 🌾அரிசி,🛍️துணிப்பை,போர்வை வழங்கினார்கள்.இவருடன் மன்றத்துணைத்தலைவர் திரு.க.கண்ணபிரான், மன்ற பொருளாளர் திரு.M.ஏகலைவன், சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் இவர்கள் கலந்து கொண்டனர். இதில் மன்றப்பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் மன்றச்செயலாலர் திரு.H.வேல்குமரன் அவர்கள் நன்றியுரை கூறி முடித்தார். என்றும் மக்கள் சேவையில், கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,பூரணாங்குப்பம்.

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் - இரண்டாவது வாரம்

Image
  பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது,அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரமாக இன்று புதுவையில் பசியால் வாடும் சுமார் 100 மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது மன்ற தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது,சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் அவர்கள் உடனிருந்தார், இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்💪. இன்றைய உணவு🥗🍲 வழங்குவதற்கான அனைத்து செலவையும் மன்ற துணைத்தலைவர் திரு.க.கண்ணபிரான் அவர்கள் ஏற்றுக் கொண்டார். என்றும் மக்கள் சேவையில், கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம், பூரணாங்குப்பம்.

இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம்

Image
  அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏 பசுமை தாயகம் காடு வளர்ப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இருசக்கர வாகனத்தில் சென்று மரக்கன்று நடும் திட்டம் இத்திட்டத்தை பூரணாங்குப்பம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் (16/12/2020) காலை 6 மணியளவில் மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் மற்றும் தொழிலதிபர் திரு.புகழேந்தி இவர்களால் தொடங்கப்பட்டது, இருசக்கர வாகனத்தில் பூரணாங்குப்பதில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று அங்கே வசிக்கும் மக்களிடையே மரக்கன்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மன்றத்தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்களின் தலைமையில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டன, இப்பயணத்தை மன்ற செயலாளர் திரு.H.வேல்குமரன் மற்றும் சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் இவர்கள் வழிநடத்தினர், இதில் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்றும் மக்கள் சேவையில், கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,பூரணாங்குப்பம்.

பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம்

Image
அனைவருக்கும் வணக்கம்🙏🙏🙏🙏 பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தொடர்ந்து வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு🍜 வழங்கப்படுகிறது  அதன் இரண்டாம் நாளாக (13/12/2020) பூரணாங்குப்பம்,அரியாங்குப்பம், புதுவையில் உள்ள பசியால் வாடும் சுமார் 60 மக்களுக்கு மதிய உணவு🥪 மன்ற கௌரவ தலைவர் திரு.த.திருவேங்கடம் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது, இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். என்றும் மக்கள் சேவையில், கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம், பூரணாங்குப்பம். https://youtu.be/FlDkpz0D90A Facebook Link