பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் - இரண்டாவது வாரம்
பசி தீர்க்கும் வானொலி இலவச உணவு வழங்கும் திட்டம் கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பசியால் வாடும் மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது,அதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரமாக இன்று புதுவையில் பசியால் வாடும் சுமார் 100 மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது
மன்ற தலைவர் திரு.சு.பாலபாஸ்கர் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது,சமூக ஆர்வலர் திரு.R.ரஞ்சித்குமார் அவர்கள் உடனிருந்தார், இதில் மன்றத்தின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்💪.
இன்றைய உணவு🥗🍲 வழங்குவதற்கான அனைத்து செலவையும் மன்ற துணைத்தலைவர் திரு.க.கண்ணபிரான் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
என்றும் மக்கள் சேவையில்,
கிராம வானொலி இளைஞர் நற்பணி மன்றம்,
பூரணாங்குப்பம்.
Comments
Post a Comment